அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு

Bookmark and Share

அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சென்னை 28 II' திரைப்படம், நாட்டில் ரூபாய் நோட்டு பற்றாக்குறை உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த படம். ஆயினும் இந்த படம் நல்ல வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும், சமீபத்தில் மிகச்சிறந்த வீரர் என்று ஐசிசியால் அறிவிக்கப்பட்ட வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"என்ன ஒரு அற்புதமான படம் சென்னை 28 II'. என்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே நானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்தேன்'' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு, 'இரண்டாம் பாகத்தில் உங்களை மிஸ் செய்துவிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை நடிக்கவிடாமல் தடுத்தார் - போஸ்வெங்கட் ஓபன்டாக்
வெங்கட் பிரபுவை விருதுக்காக கலாய்த்த ரசிகர்- செம பதிலடி கொடுத்த இயக்குனர்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறிய காளி வெங்கட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions