நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு

Bookmark and Share

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில், ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது.

இந்த வசனம் கமலை விமர்சிப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ‘கயல்’ பட நாயகன் சந்திரன் நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வரும் நிலையில் இன்னும் சரியான முடிவை எடுக்கவில்லை. ஆனால், கமல் அரசியலுக்கு வருவதென நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

நேற்று தான் ஆர்.கே.நகர் டீசரும் வெளியானது. இதனால், சமூக வலைத்தளத்தில் இப்படத்தை பற்றி பலரும் பேசி வருகின்றனர். 


Post your comment

Related News
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions