வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!

Bookmark and Share

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!

இன்றைய இளம் இயக்குநர்கள் தெளிவானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப் படத்தை கமிட் பண்ணிக் கொள்வதோடு, பெரிய சம்பளத்தையும் நிர்ணயித்து தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள்.  இதற்கு வெங்கட்பிரபுவும் விதிவிலக்கில்லை.

ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப்படத்தை கமிட் பண்ணிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கடைசியாய் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே...

ஏறக்குறைய பாதி படம் வளர்ந்தநிலையிலேயே சூர்யாவுக்கு கதை சொல்லி  அடுத்தப் படத்தை உஷார் பண்ணினார். தற்போது சூர்யா நடித்துள்ள மாஸ் படம் முடிவடைந்தநிலையில் அடுத்தப் படத்துக்கான வேலையை தொடங்கிவிட்டார்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தயாரிப்பில்தான் தன் அடுத்தப் படத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு.

அந்தப் படத்தில் நயன்தாரா - த்ரிஷா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். இருவருக்கும் கதை சொல்லி கால்ஷீட் ரிசர்வ் செய்து வைத்துவிட்டார்.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions