அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!

Bookmark and Share

அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!

தெலுங்கு திரையின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.  இந்த வருடம் இவரது நடிப்பில் வெளிவந்த கோபாலா கோபாலா படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். அப்படத்தை தொடர்ந்து அடுத்த படங்களில் நடிக்கும் அறிவிப்புகளை வெங்கடேஷ் வெளியிடவில்லை.

தற்போது அவரது புதுப்படம் குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் என வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ் லக்ஷ்மி, துளசி படங்களுக்கு பின்னர் எழுத்தாளர் அகுல சிவாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் தமிழில் வெளிவந்த சலீம் படத்தை தெலுங்கில் டாக்டர் சலீம் என்ற பெயரில் இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்பக் கொண்டுள்ளார்.

இவ்விரு படங்கள் பற்றிய முழு விபரங்களுடன் கூடிய அறிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என டோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
நயன்தாரா மீது புகார் !
ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...
பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?
குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்
இயக்குநரின் தெனாவெட்டு பதில்..!
ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்
பாடல் எழுத கஷ்டப்பட்ட வெங்கடேஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions