வித்தியாசமான வேடங்களில் வெங்கடேஷ்

Bookmark and Share

வித்தியாசமான வேடங்களில் வெங்கடேஷ்

வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும்  பிரபல நடிகர் வெங்கடேஷ் தற்போது சலீம் என்ற தமிழ் படத்தை  இயக்கிய நிர்மல் குமாரின் புதிய படத்தில் நடிக்கிறார்.

அவர் கோபாலா கோபாலா என்ற படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்ததால் பலரும் பாராட்டியது நினைவிருக்கலாம். சலீமின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் ஆவலாக இருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் தான் நிர்மல் குமாரின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நிர்மல் குமாரின் ஸ்கிரிப்ட் மிகவும் கவர்ந்ததாக அவர் கூறி உள்ளார்.   


Post your comment





Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
நயன்தாரா மீது புகார் !
ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்
அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...
பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?
குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்
இயக்குநரின் தெனாவெட்டு பதில்..!
ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions