குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்

Bookmark and Share

குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்

திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் குமார் ரஷ்ய கலாச்சார மையத்துடன் இணைந்து இண்டோ ரஷ்யன் சினிமா என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார். இது குறித்த அவர் கூறியதாவது: திரைப்படங்களுக்கு வரும் படைப்பாளிகளின் விசிட்டிங் கார்டாக இருப்பது குறும்படங்கள்தான்.

அதற்கான சரியான பிளாட்பார்ம் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்காக ரஷ்யன் கலாச்சார மையத்துடன் இணைந்து இண்டோ ரஷியன் சினிமாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறும்படங்களை இந்த அமைப்பிடம் கொடுத்தால் தகுதியுடைய படங்களை தேர்வு செய்து ரஷ்யன் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டு அதுகுறித்து கருத்தரங்கம் நடத்தப்படும்.

இந்தியா மற்றும் ரஷ்ய படங்களும் திரையிடப்படும். சர்வதேச அளவில் விருது பெற்ற குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடப்படும். குறும்படங்கள் பற்றிய பயிற்சி முகாம்கள், விவாத அரங்குகள் முறையாக நடத்தப்பட இருக்கிறது. இந்த அமைப்பு வருகிற மே 15ந் தேதி முறைப்படி ரஷ்யன் கலாச்சார மையத்தில் துவங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions