வெண்ணிலா கபடி குழு பார்ட் 2-வில் ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

வெண்ணிலா கபடி குழு பார்ட் 2-வில் ஹீரோ யார் தெரியுமா?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். இவர் இயக்குனராக அறிமுகமான படம் வெண்ணிலா கபடி குழு. இதே படத்தில்தான் விஷ்ணு, சூரி, அப்புக்குட்டி ஆகியோரும் அறிமுகமானார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை இயக்குனர் சுசீந்திரன் தற்போது எழுதி வருவதாகவும் இப்படத்தை அவருடைய உறவினர் செல்வசேகரன் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் விஜய்யின் உறவினர் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
வெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன்
விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார் \"ரெண்டாவது படம்\"
இன்று 12 படங்கள் ரிலீஸ்!
அட்டகத்தி தினேஷ் இப்போ ஸ்டைலிஷ் தினேஷ்..!
\'அட்டகத்தி’ நாயகனின் ‘வாராயோ வெண்ணிலாவே’
இந்தியில் ரீமெக்காகும் வெண்ணிலா கபடிக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions