ஆபாச நடிகைகளையே ஓட வைக்கும் ஆபாச நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!

Bookmark and Share

ஆபாச நடிகைகளையே ஓட வைக்கும் ஆபாச நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!

1965-ல் வெளியான வெண்ணிற ஆடை என்ற படத்தில் அறிமுகமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. தற்போது சரத்குமார் நடித்த சண்டமாருதம் படம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

அதோடு சின்னத்திரையிலும் ஏராளமான நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் பத்து வார்த்தை பேசினால் அதில் ஐந்து வார்த்தை இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்களாக பேசுவது வெண்ணிற ஆடை மூர்த்தியின் பாணியாகி விட்டது.

ஆனால் அதை அவர் காமெடியாக பேசுவதால் அதை யாரும் அசிங்கமாக நினைக்காமல் சிரித்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், அவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகளோ அவர் திரையில் பேசுவது ஒரு பத்து சதவீதம்தான்.

ஆனால், திரைக்குப்பின்னால் அவர் பேசுவதை காது கொடுத்தே கேட்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாதாரணமாக பேசும்போதுகூட அதில் ஆபாசம் கலந்துதான் பேசுகிறார்.

குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் தனது அருகே யாராவது ஆபாச நடிகைகள் சிக்கிவிட்டால், அவர்களை ஆபாச வார்த்தைகளால் வழிய வழிய பேசி ஒரு வழி பண்ணி விடுகிறாராம். அதனால் பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் அவரது தலையைக்கண்டாலே நடிகைகள் தெறித்து ஓடிவிடுவதாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
நடிகர் வேலராமமூர்த்தி முன்னிலையில் உயிர் நோக்கம் குறும்படம் வெளியீடு
ஒரு ஊரே என்னை கொல்ல வந்தது- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வேலா ராமமூர்த்தி
தனுஷின் தந்தையாக நடிக்கும் பிரபல எழுத்தாளர்
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
கத்தி படம் சம்பந்தமாக கமிஷனரை சந்தித்த கருணாமூர்த்தி!!
பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்.
நடிகர் தனுஷூடன் நடிக்க ஆசையாக உள்ளது- மூத்த நடிகை வெண்ணிறஆடை நிர்மலா பேட்டி!
பிரபல காமடி நடிகருக்கு நடந்த சோகம்
பத்திரிகை தொடர்பாளரும், தயாரிப்பாளருமான கிளாமர் கிருஷ்ணமூர்த்தி மரணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions