தன்னுடைய உதவி இயக்குனரை வாழ்த்திய வெற்றிமாறன்

Bookmark and Share

தன்னுடைய உதவி இயக்குனரை வாழ்த்திய வெற்றிமாறன்

வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ரவி அரசு ஈட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தன்னுடைய உதவி இயக்குனரை பற்றி பேசுகையில் 2004 ஆம் ஆண்டு முதல் என்னுடன் பணிபுரிய ஆரம்பித்தார். பொல்லாதவன் படத்தில் குடும்ப சூழல் காரணமாக அவரால் பணிபுரிய முடியவில்லை.

அதனை தொடர்ந்து ஆடுகளம் படத்தில் பணியாற்றினார் அப்பொழுது இருந்த வேகம் ஈட்டி படத்தில் பார்க்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பட குழுவினரை வாழ்த்தி பேசினார்.

மேலும் செய்திகளை படிக்க தமிழ் ஸ்டாரை தொடரவும்.


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தனுஷின் வடசென்னை படத்தின் கதையே இது தானாம் - கசிந்தது ரகசியம்.!
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions