வெற்றிமாறன் கதையில் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

வெற்றிமாறன் கதையில் ஜி.வி.பிரகாஷ்

‘டார்லிங்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தப் படம் பேய் ஹிட்டானதைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

தற்போது, ‘பென்சில், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன.இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இந்தப் படத்தை விஜய்யிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஷங்கர், குணா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பழகன் தயாரிக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. 


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions