தீபாவளி கொண்டாடாமல் இருங்கள், ஜல்லிக்கட்டை கையில் எடுத்த வெற்றி மாறன், ஓபன் டாக்

Bookmark and Share

தீபாவளி கொண்டாடாமல் இருங்கள், ஜல்லிக்கட்டை கையில் எடுத்த வெற்றி மாறன், ஓபன் டாக்

வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் தற்போது வடசென்னை படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இவரிடம் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்டபோது ‘ஜல்லிக்கட்டு கண்டிப்பாக தேவை தான், இதை மிருகவதை என்று சொல்பவர்கள் தீபாவளிக்கு பட்டாசு

வெடிக்காமல் இருக்க சொல்லுங்கள், விநாயகர் சதுர்த்தி கொண்டாடமல் இருக்க சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி வாடிவாசல் என்ற நாவலை விரைவில் படமாக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
தனுஷ் நடிக்கும் வடசென்னை ஷூட்டிங் துவங்கியது!
வெற்றிமாறனின் புதுக் கூட்டணி- ரசிகர்கள் உற்சாகம்
மோகன்லாலின் அடுத்த தமிழ் படம் \'வெற்றி மாறன்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions