வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?

Bookmark and Share

வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வட சென்னை என்ற படத்துக்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. பின் படம் தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனிடம் கைமாறியது.

இந்நிலையில் வட சென்னை படத்தில் கமிட்டான போது உருட்டு கண்ணால என்ற பாடலை ஜி.வி. இசையமைத்து வைத்திருந்தார். படம் கைமாறியதால் தற்போது அந்த பாடலை தான் புதிதாக நடிக்க இருக்கும் செம என்ற படத்தில் பயன்படுத்த இருக்கிறாராம்.விரைவில் இந்த பாடலுக்கான விவரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
அஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா? சென்னை முதல் மும்பை வரை கலக்கல்
பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்
தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்
வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
சென்னை 28 மூன்றாம் பாகம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions