வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!

Bookmark and Share

வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக விவசாயிகளின் தற்கொலையும் அதை சுற்றிய அரசியலையும் அடிப்படையாக்கொண்ட Shoes Of The Dead எனும் புத்தகத்தை தழுவி ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதை முடித்த பிறகே தனுஷை வைத்து அவர் தனது கனவு படமான வட சென்னையை இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions