வட சென்னை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது – வெற்றிமாறன்!

Bookmark and Share

வட சென்னை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது – வெற்றிமாறன்!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டிருந்தார். இதன் படப்பிடிப்பை வரும் மே இறுதியில் தொடங்க போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்சமயம் இப்படம் குறித்து பேசிய அவர், ” வட சென்னை என்ற பெயரை கேட்டாலே பயமாக இருக்கிறது. இந்த படம் குறித்து நான் பேசாமல் இருப்பதே நல்லது” என்றார். வட சென்னையில் தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா நடிக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions