தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு!

Bookmark and Share

தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு!

தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி’ படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன், இவர்களைப்போல் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன்.

தனுஷை படத்தை படம் இயக்கிய, இயக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் மூவரும் சேர்ந்து தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்களாம். அதாவது, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரவிருக்கிறார்களாம்.

இவர்கள் கூட்டணியாக அமைந்து சின்னத்திரை தொடர் ஒன்றை எடுக்கவிருக்கிறார்களாம். இதற்காக தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.

விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது. கவுதம்மேனன் ஏற்கெனவே, பார்த்திபனை வைத்து துப்பறியும் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். பின்னர் சில காரணங்களால், அந்த தொடர் பாதியிலேயே நின்றுபோனது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions