குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாகியிருக்கும் வெற்றிவேல்!

Bookmark and Share

குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாகியிருக்கும் வெற்றிவேல்!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து வசந்தமணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். இப்படம் வரும் ஏப்ரல் 22-ல் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய இயக்குனர் வசந்தமணி, சசிகுமாரின் முந்தைய படத்திலிருந்து இப்படம் அதிகம் வேறுபடும் எனவும் மேலும் சுந்தர பாண்டியன், நாடோடிகள் வரிசையில் இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும்
விதமாக உருவாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions