வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்

Bookmark and Share

வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தயாரிப்பில் வேட்டை மன்னன் படத்தை தொடங்கிய சில தினங்களில்தான் வாலு படம் அறிவிக்கப்பட்டது.

இரண்டிலும் ஹீரோ சிம்புதான். வேட்டை மன்னனில் கூடுதலாக ஜெய். ஏன், என்ன என்று காரணம் கூறப்படாமலே வேட்டை மன்னன் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், வாலு படத்துடன் வேட்டை மன்னன் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஜெய் நடித்திருக்கும் வேட்டை மன்னனுக்கு யுவன் இசையமைப்பதாகதான் விளம்பரப்படுத்தியிருந்தனர்.

தற்போது யுவனுக்குப் பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிம்பு படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்“
காதல் மன்னாக மாறும் சூரியா! யாருடன் தெரியுமா
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு
சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions