மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !

Bookmark and Share

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !

நேற்று மாலை விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய   மூன்று நாயகர்களும் 'வேட்டை நாய் 'படத்தின்  டீசரை  சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.  சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வேட்டை நாய் '. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.

நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா  நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் .  இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார்.

ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார். தயாரிப்பு P. சுரபி ஜோதிமுருகன், விஜய் கார்த்திக்.  தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில்  உற்சாகமாக இருக்கிறார்  பட நாயகன்  ஆர்.கே சுரேஷ்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு
சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?
வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்
15 நாளில் உருவான மான் வேட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions