வெற்றிமாறனின் திரைக்கதைக்கு வசனம் எழுதும் அட்லி

Bookmark and Share

வெற்றிமாறனின் திரைக்கதைக்கு வசனம் எழுதும் அட்லி

விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அட்லி. இந்நிலையில் வெற்றிமாறன் திரைக்கதை அமைக்கும் படத்துக்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டுள்ளார்.

ரோமியோ ஜுலியட் படத்தை தயாரித்த நந்தகோபால் அடுத்து ஜீவி.பிரகாஷை நாயகனாக்கி ஒரு படத்தை தயாரிக்கிறார். எல்.விஜய்யின் உதவி இயக்குனர்கள் குணா மற்றும் சங்கர் இணைந்து படத்தை இயக்குகின்றனர்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை வெற்றிமாறன் எழுத, அட்லி வசனம் எழுதுகிறார்.  படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ்குமார்.


Post your comment





Related News
வெற்றிமாறன் படத்தில் விஜய்யின் பைரவா பட கனெக்ஷன்
வெற்றிமாறன் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் அடுத்த படத்தலைப்பு
தன் அடுத்தப்பட வதந்தி குறித்து முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்
மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்
படங்களின் வெற்றியில் மீடியாக்களுக்கும் பங்கு உள்ளது! -டைரக்டர் வெற்றி மாறன்
மீண்டும் தனுஷுடன் வெற்றிமாறன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions