செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி

Bookmark and Share

செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி

வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கும் சூதாடி வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அட்டகத்தி தினேஷ், கிஷோர், சமுத்திரகனி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் எழுதிய தன் வரலாறை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை வெற்றிமாறன் எடுத்துள்ளார். 

இதையடுத்து அவர் தனுஷை வைத்து சூதாடி என்றப் படத்தை இயக்குகிறார். தனுஷ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்குகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
வெற்றிமாறன் படத்தில் விஜய்யின் பைரவா பட கனெக்ஷன்
வெற்றிமாறன் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் அடுத்த படத்தலைப்பு
தன் அடுத்தப்பட வதந்தி குறித்து முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்
வெற்றிமாறனின் திரைக்கதைக்கு வசனம் எழுதும் அட்லி
மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்
சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்
படங்களின் வெற்றியில் மீடியாக்களுக்கும் பங்கு உள்ளது! -டைரக்டர் வெற்றி மாறன்
மீண்டும் தனுஷுடன் வெற்றிமாறன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions