தன் அடுத்தப்பட வதந்தி குறித்து முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்

Bookmark and Share

தன் அடுத்தப்பட வதந்தி குறித்து முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் எப்போதும் தரமான படங்களை மட்டுமே எடுப்பவர். இந்நிலையில் இவர் அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு தகவல் வந்தது.

மேலும், வடசென்னை படம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் உலா வர, இதற்கு வெற்றிமாறனே முற்று புள்ளி வைத்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘வடசென்னை படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும்’ என கூறியுள்ளார். இதன் மூலம் வெற்றிமாறனின் வடசென்னை நிற்கவில்லை என்பது உறுதி.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions