விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய 'வெயில்' பிரியங்கா..!

Bookmark and Share

விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய 'வெயில்' பிரியங்கா..!

இயக்குனர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என தனது முதல் பார்வையிலேயே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா.

2012ல் இயக்குனரான லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரியங்கா கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

பின்னர் மலையாளத்தில் மட்டும் அங்கொன்று இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார். தற்போது ஜெயசூர்யாவுடன் இணைந்து அவர் நடித்த 'கும்பசாரம்' படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.. ஆனால் பிரியங்கா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு உடன்பாடு இல்லை.

அதனால் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வருட ஆரம்பத்திலேயே கணவரிடம் இருந்து விவாகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் பிரியங்கா..

அதுமட்டுமல்ல, தனது வங்கிக்ககணக்கை ஆன்லைன் மூலம் தவறாக பயன்படுத்தியதாக இன்னொரு வழக்கையும் தொடுத்துள்ளார். விவாகரத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions