விஜய் 61ல் இணையும் மற்றொரு பிரபல டெக்னிஷயன்

Bookmark and Share

விஜய் 61ல் இணையும் மற்றொரு பிரபல டெக்னிஷயன்

பைரவா படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் நிறுவனத்துடன் கைகோர்க்கிறார். இப்படத்தை மிகுந்த பொருட் செலவில் ஏ. ஆர் ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் இயக்குனர் அட்லீ.

மேலும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான ஜோதிகா, காஜல் மற்றும் சமந்தா மற்றும் வடிவேலு, சத்யராஜ் போன்ற முன்னணி பட்டாளமே நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரபல டோலிவுட் காஸ்டியூம் டிசைனர் நீரஜா கோனா இணைந்துள்ளார், ஆகமொத்தத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Post your comment





Related News
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...
விஜய் 61 படப்பிடிப்பு சென்னையிலும் இல்லை, வெளிநாட்டிலும் இல்லை- எங்கு தெரியுமா?
விஜய் 61வது படத்தின் கதை இதுதானா?
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
விஜய்61 படத்தின் டைட்டில்! விஜய் தரப்பிலிருந்து வந்த விளக்கம்
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61
Mass Hero of the Year - மீண்டும் சாதித்த விஜய்! ரசிகர்கள் குதூகலம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions