பிரபல நடிகை வித்யா பாலனின் புதிய படம்! புது சர்ச்சை

Bookmark and Share

பிரபல நடிகை வித்யா பாலனின் புதிய படம்! புது சர்ச்சை

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை வித்யா பாலன். இவர் நடிப்பில் சமீபத்தில் துமாரி சுலு படம் கடந்த நவம்பர் 17 ல் வெளியானது. முன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இப்படத்தில் நடிகை வித்யா பாலன் இருமல் டானிக் குறித்து ஒரு வசனம் பேசியிருக்கிறாராம். இதற்காக அவர்கள் முறையாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லையாம்.

இதனால் நடிகை வித்யா பாலன், மற்றும் படக்குழு, சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனம் என பலருக்கு நோட்டிஸ் விடப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions