பிரபல நடிகர் வித்தார்த்துக்கு குழந்தை பிறந்தது

Bookmark and Share

பிரபல நடிகர் வித்தார்த்துக்கு குழந்தை பிறந்தது

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் வித்தார்த். தற்போது இவருக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

அதாவது இவருக்கும், காயத்ரிக்கும் (ஜுன் 19) நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்கள் இருவரும் 2015ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்
பெண்களை கவுரப்படுத்தும் வகையில் `ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவின் புதிய முயற்சி
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!
குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!
விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்!
விதார்த் - சமுத்திரக்கனி நடிப்பில் \'காடு!\'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions