அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்

Bookmark and Share

அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்

அஜித்தின் குணங்கள் பற்றி எல்லோரும் அறிந்தது தான். தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு மரியாதை கொடுத்து பழகுவது, அவர்களுடைய கஷ்ட காலத்தில் உதவுவது என நிறைய விஷயங்கள் அவர் செய்து வருகிறார்.அவ்வப்போது பிரபலங்களும் பல பேட்டிகளில் அஜித்தை பற்றி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்த நடிகர் வித்தார்த் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, வீரம் படத்தில் நடிக்க போகும்போது ஒரு ரசிகரா போய் பின் படம் முடியும் வேலையில் அவருக்கு தம்பியாக மாறிவிட்டேன்.அஜித் அவர்களே எனக்கு அடிக்கடி போன் செய்து எப்படி இருக்கிறீர்கள், குடும்பம் எப்படி என கேட்பார்.

என்னுடைய கஷ்ட காலத்தில் நான் இருக்கிறேன் என்பது போல அஜித் அவர்களது போன் கால் இருக்கும்.அதோடு அஜித், சிவா இருவரும் கண்டிப்பாக நிறைய படங்கள் செய்வார்கள் என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions