பெண் சார்லி சாப்ளின் வி்த்யா பாலன்

Bookmark and Share

பெண் சார்லி சாப்ளின் வி்த்யா பாலன்

பாலிவுட் நடிகை வி்த்யாபாலன், பெண் சார்லி சாப்ளின் போன்று கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள வித்யா பாலனுக்கு, திறமையை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சார்லி சாப்ளினின் காமெடி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சார்லி சாப்ளினின் போட்டோ கண்காட்சியை, வித்யா பாலன் துவக்கி வைத்தார்.

இதில், வித்யா பாலன் முகத்தில் உருவான பெண் சார்லி சாப்ளின் படமும் இடம்பெற்றிருந்தது


Post your comment





Related News
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions