மீண்டும் சின்னத்திரையில் வித்யாபாலன்!

Bookmark and Share

மீண்டும் சின்னத்திரையில் வித்யாபாலன்!

பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யாபாலன், டிவி சீரியல் நடிகையாகி பின் சினிமாவுக்கு வந்தவர். ஜீ டிவி இந்தி சேனலில் ஒளிபரப்பான ஹாம் பாஞ்ச் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர்.

அவரது நடிப்பு ஓரிரு படங்களிலேயே பேசப்பட்டதால், தகுந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் வித்யாபாலன். அதில் த தர்ட்டி பிக்சர்ஸ், கஹானி உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்களை உருவாக்கிக்கொடுத்தன.

இருந்தும் திருமணத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனால் பயன்படுத்தி அவரை மக்கள் பிரச்சனை சம்பந்தமாக கலந்துரையாடும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு பிரபல இந்தி சேனல் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு வித்யாபாலனும் ஓகே சொல்லி விட்டாராம்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions