இந்திரா கேரக்டரில் வித்யா பாலன்

Bookmark and Share

இந்திரா கேரக்டரில் வித்யா பாலன்

மணீஷ் குப்தா இயக்கத்தில் உருவாக உள்ள முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், இந்திரா கேரக்டரில் வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை உருவாக்குவதற்காக, சர்வதேச மற்றும் இந்திய எழுத்தாளர்கள் எழுதியுள்ள இந்திரா குறித்த 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன்.

இந்த படத்தில், இந்திரா கேரக்டரில் நடிக்க வித்யா பாலனை அணுகியுள்ளதாக, மணீஷ் குப்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions