சிறையில் கைதி வித்யாபாலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!

Bookmark and Share

சிறையில் கைதி வித்யாபாலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!

தமிழகத்தைச் சேர்ந்த வித்யா பாலன் ஹிந்தி திரையுலகையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார். டர்டி பிக்சரில் ஆரம்பித்த இவரது புயல் கஹானி வழியாக இன்னும் ஓயாமல் வீசி கொண்டிருக்கிறது. இதில் கஹானி படத்தின் இரண்டாம் பாகம் கூட தற்போது ரிலீஸுக்கு ரெடி.

இந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த நினைத்த வித்யாபாலன், சிறைக்குள் கைதாகி இருப்பது போன்ற கெட்டப்பில் தோன்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். கைதி கெட்டப்பில் இவர் இருக்கும் புகைப்படங்கள்தான் ஹிந்தியில் தற்போது வைரல். படங்களை விளம்பரப்படுத்துவதில் ஹிந்தி நடிகர்களுக்கு நிகர் அவர்களே.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions