ச்சீ..பிரபல முன்னணி நடிகையின் முன் காம கொடூரன் செய்த வேலை.!

Bookmark and Share

ச்சீ..பிரபல முன்னணி நடிகையின் முன் காம கொடூரன் செய்த வேலை.!

பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருபவர் பிரபல நடிகையான வித்யாபாலன்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடூரமான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது இவர் கூறியதாவது, நான் கல்லூரி படிக்கும் போது மாலையில் ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன், அந்த பெட்டியில் திடீரென ஒரு ஆண் ஏறினார்.

அப்போது பெண்கள் அனைவருமே இது பெண்களுக்கான பெட்டி என கூற அந்த ஆண் தெரியாமல் ஏறிட்டேன் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறி கல்கிறேன் என கூறியிருந்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த நபர் பெண்கள் இருக்கும் அந்த பெட்டியிலே சுய இன்பம் அனுபவித்தார், இதனை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.

உடனே நான் என் கையில் இருந்த புத்தகத்தால் அவரது தலையில் அடித்து அவரை கீழே தள்ளி விட்டேன், ஸ்டேஷன் வந்து விட்டதால் அவர் சாகவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன்? - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.!
அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்
என்னை பார்த்து இப்படியா கேள்வி கேட்பது- கோபப்பட்ட நாயகி
பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை
தமிழ் சினிமாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், அப்படி என்ன நடந்தது வித்யா பாலனுக்கு?
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்
கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரப்புவதா? வித்யாபாலன் கோபம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions