சுசித்ரா சென் கேரக்டரில் வித்யா பாலன்

Bookmark and Share

சுசித்ரா சென் கேரக்டரில் வித்யா பாலன்

பழம்பெரும் நடிகை சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்று படத்தில், வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வித்யா பாலன், தற்போது ஹியூமாரி அதுரி கஹானி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு நடிக்க அவர் நான்கு கதைகளை கேட்டுள்ளார். அவற்றில் இரண்டு பிரபலங்களின் வாழ்க்கை படம் ஆகும். ஒன்று மூத்த நடிகை சுசித்ரா சென், மற்றொன்று பாகிஸ்தான் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ.

இதில், சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்திற்காக, வித்யா பாலன், கதக் நடனம் கற்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions