இந்திரா ஆக நடிக்க ஆசை : வித்யா பாலன்

Bookmark and Share

இந்திரா ஆக நடிக்க ஆசை : வித்யா பாலன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்படும் பட்சத்தில், அதில் இந்திரா ஆக நடிக்க தான் விரும்புவதாக, நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.  சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வி்த்யாபாலனிடம், கேள்வி கேட்கப்பட்டது,  தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தபிறகு, உங்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

யாருடைய வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், இந்திரா கேரக்டரில் நடிக்க விரும்புவதாக அவர் கூறினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், பெனாசிர் புட்டோவாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், அதை தான் மறுத்துவிட்டதாக வித்யா பாலன் கூறினார்.


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions