கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரப்புவதா? வித்யாபாலன் கோபம்

Bookmark and Share

கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரப்புவதா? வித்யாபாலன் கோபம்

வித்யாபாலன் சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும் சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவன்- மனைவி எங்கும் ஜோடியாக செல்வது இல்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார்கள் என்று செய்தி பரவியது.

இதற்கு பதில் அளித்துள்ள வித்யாபாலன், “எங்களுக்குள் இருக்கும் அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டால் போதும். விழாக்களில் இடுப்பில் கையோட்டு ஜோடியாக நடந்து அதை செல்பி எடுத்து வெளி உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

நான் நடிகை. நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். அவர் தொழில் அதிபர். அதில் அக்கறை கட்டுகிறார். கணவன்-மனைவி என்பது எங்களுக்குள் இருக்கட்டும்” என்று கோபத்துடன் கூறி இருக்கிறார்.

 


Post your comment





Related News
திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்
சிறையில் கைதி வித்யாபாலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!
கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்
நடிகை வித்யா பாலனுக்கு டெங்கு காய்ச்சல்
அஜித்தின் பெருமையை பாடலாக பாடும் அப்புக்குட்டி என்ற சிவபாலன்
திருமணமான பெண்களால் எதையும் சாதிக்க முடியும்: நடிகை வித்யாபாலன் பேட்டி
ஷாருக்கான், அமீர்கான் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வித்யாபாலன்
சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் நடிகை வித்யா பாலன்
சிறுநீரகத்தில் கல்: நடிகை வித்யா பாலன் மருத்துவமனையில் அனுமதி
நல்ல கதை உள்ள படங்களை விரும்புகிறேன்-வித்யாபாலன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions