ஜூரியாக வித்யா பாலன் : ஏக்தா விருப்பம்

Bookmark and Share

ஜூரியாக வித்யா பாலன் : ஏக்தா விருப்பம்

ரியால்ட்டி ஷோ நிகழ்ச்சியான நச் பாலியே 7 சீசனின் நடுவர் குழுவில், வித்யா பாலன் இடம்பெற வேண்டும் என்று அந்நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான நடுவர் குழு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடிகை பிரீத்தி ஜிந்தா, நடன இயக்குநர் மார்ஜி பெஸ்டோன்ஜி மற்றும் எழுத்தாளர் சேதன் பகத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வித்யா பாலன் நடிப்பில் பெரும்வெற்றி பெற்ற தி டர்ட்டி பி்க்சர் படத்தை, ஏக்தா கபூர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions