மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?

Bookmark and Share

மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா, பின்னர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு நடிகைக்கு முழுக்கு போட்டார்.

இதனையடுத்து மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்து தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்களுள் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான தும்ஹரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக அதிகார பூர்வமாக அவறிவிப்பு வெளியாகி உள்ளது.

 இந்த படத்தில் ஜோதிகா வி.ஜே.வாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ராதா மோகன் இயக்க போஃப்ட்டா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

 


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அந்த இயக்குனர் என் மார்பகத்தை பார்த்துட்டார் - பிரபல நடிகை ஒபன் டாக்.!
உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன்? - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.!
ச்சீ..பிரபல முன்னணி நடிகையின் முன் காம கொடூரன் செய்த வேலை.!
பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்
என்னை பார்த்து இப்படியா கேள்வி கேட்பது- கோபப்பட்ட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions