வித்யா பாலனுடன் மோதும் கங்கனா

Bookmark and Share

வித்யா பாலனுடன் மோதும் கங்கனா

வித்யா பாலன் நடித்துள்ள ஹியூமாரி அதூரி கஹானி படமும், கங்கனா ரனாவத் நடித்த தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படமும், ஜூன் மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது.

பாலிவுட் திரையுலகத்தை, வேறொரு உச்சத்திற்கு கொண்டு சென்றதில், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரனாவத்தின் பங்கு அளப்பரியது என்பது யாராலும் மறக்க இயலாதது. இந்நிலையில், இவர்கள் நடித்த படங்கள், ஒரேநாளில் வெளியாக உள்ளது அவர்களது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions