ஹோட்டலில் காபி குடித்துவிட்டு பில் பார்த்து ஷாக்கான நடிகை!

Bookmark and Share

ஹோட்டலில் காபி குடித்துவிட்டு பில் பார்த்து ஷாக்கான நடிகை!

நம் ஊரில் காபியின் விலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பைவ் ஸ்டார் ஹோட்டலில் குடித்தாலும் சில நூறு ரூபாய் மட்டுமே இருக்கும்.

காமெடி நடிகை வித்யு ராமன் ஒரு ஹோட்டலில் காபி குடித்துவிட்டு, பின் கொடுக்கப்பட்ட பில்லை பார்த்து ஷாக்காகியுள்ளார். அதில் இரண்டு காபிக்கு 88,000 என குறிப்பிடப்பட்டிருந்தது தான் காரணம்.

அவர் வியட்நாமில் ஒரு ஹோட்டலில் தான் காபி குடித்துள்ளார். அங்கு 88 ஆயிரம் டாங் என்பது இந்திய ரூபாய்க்கு தோராயமாக 250 ரூபாய் மட்டுமே.

மேலும் யாராவது ஏழையாக இருப்பதாக நினைத்தால் வியட்நாம் போங்க. அங்கு 100 டாலர் இருந்தால் 27 லட்சம் டாங் கிடைக்கும். ஒரே நாளில் மில்லியனர் ஆகிவிடலாம் என வித்யு ராமன் காமெடியாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!
ராக்ஸ்டார் ரமணி அம்மாவை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி- கொந்தளிக்கும் ரசிகர்கள்
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
துப்பாக்கி, பில்லா பட நடிகரா இது? - ரசிகர்களை மிரள வைத்த புகைப்படம்.!
“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..!
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions