அஜித் பிரியாணியை சுவைத்த வித்யூராமன்

Bookmark and Share

அஜித் பிரியாணியை சுவைத்த வித்யூராமன்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் லட்சுமிமேனன் தங்கையாகவும், கபீர்சிங் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் அஸ்வின், வித்யூராமன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடித்து வரும் வித்யூ ராமனுன், வில்லன் கபீர்சிங் ஆகியோருக்கு அஜித் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார். 

பொதுவாக அஜித் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுப்பார். ஆனால் இந்த படத்தில் நடிப்பவர்களுக்கு மட்டும் தனித்தனியாக விருந்து கொடுத்து வருகிறார்.


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions