ரசிகர்கள் சிரித்தால் சந்தோஷம் தான்; வித்யூலேகா ராமன்

Bookmark and Share

ரசிகர்கள் சிரித்தால் சந்தோஷம் தான்; வித்யூலேகா ராமன்

விண்ணைத் தாண்டி வருவாயாவில் அறிமுகமாகி அதன் பிறகு வீரம், ஜில்லா, தீயா வேலை செய்யணும் குமாரு வரை நிறைய படங்களில் நடித்த பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் வித்யூலேகா ராமன்.

வளர்ந்து வரும் காமெடி நடிகை. அண்மையில் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மூலம் இன்னும் பிரபலமாகியிருக்கிறார் தனது குண்டான உடம்பை மற்றவர்கள் கிண்டல் செய்வது பற்றி கவலைப்படவில்லை என்றார்.  

தொடக்கத்தில் கிண்டல் செய்து காமெடி சீன் வைத்தபோது அழுதிருக்கேன். தற்போது அது பழகி விட்டது. நம்மை வைத்து ரசிகர்கள் சிரித்தால் அது எனக்கும் சந்தோஷம்தான் என்று அதனை பழகிக் கொண்டேன் என்றார் வித்யூலேகா ராமன்.


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions