தனுஷ் அழைத்ததற்காக கதைகூட கேட்காமல் நடித்த பிரபல நடிகை!

Bookmark and Share

தனுஷ் அழைத்ததற்காக கதைகூட கேட்காமல் நடித்த பிரபல நடிகை!

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் கௌரவ வேடத்தில் தனுஷும் மடோனாவும் நடிக்கிறார்கள்.

இதுபோக வீரம், மாஸ் படங்களில் நடித்த வித்யூலேகா ராமனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். தனுஷ் டைரக்ஷன் என்பதற்காக இப்படத்தின் கதை கூட கேட்காமல் அவர் நடித்திருக்கிறாராம்.

 


Post your comment





Related News
நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
கபாலி முதல் சி-3 வரை போலியான வெற்றியை கொண்டாடும் தயாரிப்பாளர்கள் : திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!
நூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெங்கையா நாயுடு வழங்கினார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions