துப்பாக்கி, பில்லா பட நடிகரா இது? - ரசிகர்களை மிரள வைத்த புகைப்படம்.!

Bookmark and Share

துப்பாக்கி, பில்லா பட நடிகரா இது? - ரசிகர்களை மிரள வைத்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படம் துப்பாக்கி, இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால்.

இவர் இந்த படத்திற்கு முன்னதாக தல அஜித்தின் பில்லா, சூர்யாவின் அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். எப்போது தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்திருப்பார்.

இவர் தற்போது ஜிங்கிலி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார், அந்த படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, இதில் இவருடைய உடலமைப்பு ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

 


Post your comment





Related News
விஜய் பட வில்லனுக்கு ஜோடியான அஜித் பட நாயகி
தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய வில்லன் வித்யூத் ஜம்வால்!
துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத் சூப்பர்
எனக்கு இன்ஸ்பிரேஷன்.. சூப்பர் ஸ்டார் ரஜினி தான் - வித்யுத் ஜம்வால்.
நோட் பண்ணுங்க ஜிம் பாய்ஸ்!
பில்லா -2: அஜித்துக்கு வில்லனாகும் வித்யூத் ஜம்வால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions