சினிமாவுக்கு வந்த இன்னொரு விஜய் டிவி ஆங்கர்!

Bookmark and Share

சினிமாவுக்கு வந்த இன்னொரு விஜய் டிவி ஆங்கர்!

சிவகார்த்திகேயனுக்குப்பிறகு விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அவரைத் தொடர்ந்து மா.கா.பா. ஆனந்த் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் என்ட்ரி ஆனார்.

தற்போது பஞ்சுமிட்டாய் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரைப்போலவே விஜய் டிவியின் இன்னொரு நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்னேஷ் கார்த்திக் என்பவரும் தற்போது சோளாபூரி என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டே முதல் கனவே என்கிற ரொமான்டிக் குறும்படத்தில் நடித்தவர் விக்னேஷ் கார்த்திக். அதில் அவருக்கு ரொம்ப நல்ல பெயரும் கிடைத்தது. அந்த உற்சாகத்தில் தற்போது சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் அவர், தனது முதல் படத்தில் காதல் நாயகனாகவே நடிக்கிறாராம்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions