நல்ல வேலை எனக்கு அந்த நிலைமை வரல...

Bookmark and Share

நல்ல வேலை எனக்கு அந்த நிலைமை வரல...

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஒன்றாக வசித்துவருவதாகவும் செய்திகள் வருகிறது.

"பிப்ரவரி மாசத்துல மப்பா சுத்தும்நிலை.. நல்ல வேல எனக்கு வரவில்லை" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

நீங்கள் நினைப்பது போல அவர் நயன்தாராவின் காதலை பற்றி தான் கூறுகின்றார் என்றாலும், அது உண்மையில் அனிருத் வெளியிட்டுள்ள 'ஒண்ணுமே ஆகல' பாடலின் வரிகள்.

இந்த பாடலுக்கு விக்னேஷ் சிவன் தான் லிரிக்ஸ் எழுதியுள்ளார். 'சிங்கிளாக இல்லாதவர்களுக்கு இந்த பாடல் வரிகள் சமர்ப்பணம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions