இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!

Bookmark and Share

இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்னேஷ் சிவன், இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர்களில் ஒருவரானார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்புவின் போடா போடி படத்தின் ரிலீஸ் தாமதமானது, அடுத்த வாய்ப்புகளை எண்ணி கவலை பட்டபோது எனக்கு இவர்கள் தான் உதவி செய்தார்கள் என கூறியுள்ளார்.

அவர்கள் வேறு யாரும் இல்லை இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தானாம். இவருடைய இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions