சூர்யா – விக்னேஷ் சிவன் படம் தொடங்குவது எப்போது தெரியுமா?

Bookmark and Share

சூர்யா – விக்னேஷ் சிவன் படம் தொடங்குவது எப்போது தெரியுமா?

S3’ படத்தை தொடர்ந்து நடிகர்  சூர்யா, போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்கபோவதாக சொல்லப்படுகிறது. இதில் சூர்யா இல்லாத காட்சியில் படமாகவுள்ளது.


Post your comment





Related News
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் உண்மை தானா? - ரகசியத்தை போட்டுடைத்த அனிருத்.!
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
நல்ல வேலை எனக்கு அந்த நிலைமை வரல...
விக்னேஷ் சிவனுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – புகைப்படம் உள்ளே!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
விக்னேஷ் சிவன் படத்துக்காக அதிரடியாய் உடல் எடை குறைக்கும் சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions