கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!

Bookmark and Share

கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!

ஆத்தங்கரை மரமே பாடலைக்கேட்டதும் நினைவுக்கு வருபவர் நடிகர் விக்னேஷ். கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இல்லாததால் அதிக படங்களில் நடிக்க வில்லை.

படம் தயாரித்து நஷ்டம் ஆனதால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த பிரச்சனை தீர்ந்து விட்டதாம். தற்போது மீண்டும் பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இவரது அம்மா சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டாராம். அவரை மகாநதியில் கமல் மகளை தேடியதை போல தேடி வருகிறாராம். அவரை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆவலோடு இருக்கிறார். இவர் தற்போது பெண்களுக்கான ஹாஸ்டலும், ஆண்கள் தங்கும் மேன்சனையும் நடத்தி வருகிறாராம்.


Post your comment





Related News
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!
50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions