விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?

Bookmark and Share

விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?

சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அந்த படம் விக்னேஷ் சிவனுக்கு பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை.ஆனால், அதை தொடர்ந்து அவரின் இரண்டாவது படமான நானும் ரவுடி தான் செம்ம ஹிட் கொடுத்தது,

அந்த வெற்றி அவருக்கு சூர்யாவை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது.சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இவர் தான் இயக்கி வருகின்றார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வரவில்லை.

ஆனால், சூர்யா ரசிகர்கள் கோபப்படாமல் டுவிட்டரில் WE BELIEVE IN VIGNESH SHIVN என்று இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்,


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions