விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா-நயன்தாரா?

Bookmark and Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா-நயன்தாரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக திரிஷா, நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஒரு கட்டத்தில் போட்டியாளர்களாக இருந்து, பின் இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். 

இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.

 


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions