50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!

Bookmark and Share

50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!

நயன்தாரா நடிப்பில் கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருந்த அறம் வெளியாகி 50 நாட்களை கடந்து விட்டது, இந்த படம் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இது குறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார், அதில் ஒரு பெண்ணை மையமாக கொண்ட கதை 50 நாட்களுக்கு மேலாக வெற்றி கரமாக ஓடுவது மிக பெரிய சாதனை என கூறியுள்ளார்.

இதனால் நயன்தாரா, மற்றும் அறம் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions